ஏழுகிணறு கிளையில் ரூபாய் 8 ஆயிரம் மதிப்பில் புத்தாடைகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையில் கடந்த 28-8-2011 அன்று 8000 ரூபாய் மதிப்பில் புத்தாடைகள் ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது.