ஏழுகிணறு கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக கடந்த 15 -07 -11 மற்றும் 17 -07 -11 ஆகிய தேதிகளில் பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.