ஏறுவாடி கிளையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ஏறுவாடி கிளை சார்பாக கடந்த 25-1-11 அன்று  ஏழை பெண்ணின் மருத்துவ செலவிற்கு  ரூபாய் 3000 வழங்கப்பட்டது.