ஏர்வாடி கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ஏர்வாடி கிளையில் கடந்த 23-1-11 அன்று ஏழை மாணவனுக்கு ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவியாக வழங்கப்பட்டது.