ஏர்வாடி கிளையில் இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ஏர்வாடி கிளை சார்பாக கடந்த 13-2-11 அன்று ஏழை குடும்பத்திற்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.