ஏர்வாடி கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ஏர்வாடி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 49913 மதிப்பிற்கு 420 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.