ஏர்போட் கிளையில் ரூபாய் 23180 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் ஏர்போட்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 140 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 23180 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.