எஸ்.பி பட்டிணம் கிளை இலவச டியூசன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளை சார்பாக கடந்த 4-07-11 திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு TNTJ மர்கஸில் 5ம் ரவகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கான இலவச டியூசன் வகுப்பு துவங்கப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சியாக மார்க்க கல்வியும் உலக கல்வியும் என்ற தலைப்பில் யாசர் அரபாத் உரையாற்றினார்கள்