எஸ்.பி பட்டிணம் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 16-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பராஅத் இரவு ஓர் வழிகேடு என்ற தலைப்பில் சகோதரார் அப்துல் காதர் உஸ்மானி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 14-7-2011 அன்று சிறுவர்களுக்கான தொழுகை பயிற்சி நடைபெற்றது.

மேலும் அன்றய தினம் பராஅத் இரவு குறித்தநோட்டிஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.