எஸ்.பி பட்டிணம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சுகதேவ்

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 7-7-2011 அன்று சுகதேவ் என் சகோதரர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்! இவருக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.