எஸ்.பி பட்டிணம் கிளையில் மார்க்க அறிவிப்பு போட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 13-6-2011 அன்ற மாணவர்களிடையே மார்க்க அறிவிப்பு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.