எம்.கே.பி நகர் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை எம்.கே.பி நகர் கிளையில் கடந்த 23-7-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 98 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!