எம்.எஸ் நகர் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் எம்.எஸ் நகர் கிளையில் கடந்த 12-6-2011 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.