“எந்த உதவியாளனும் இல்லாத நாள் ” – மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் “எந்த உதவியாளனும் இல்லாத நாள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..