“எது சத்தியம்” – கோட்டகுப்பம் தெருமுனைக் கூட்டம்

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 13.11.2011 அன்று பட்டினத்தார் தெரு முனையில் சரியாக மாலை 5 மணிக்கு “எது சத்தியம்” என்ற தலைப்பில் ஏகத்துவ பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் மொஹிதீன் அவர்கள் உரை ஆற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.