“எதில் சந்தோஷம்” – கிருஷ்ணாம்பேட்டை  கிளை பெண்கள் பயான்  

தென்சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை  கிளை சார்பாக கடந்த 13/05/2013 அன்று பெண்கள் பயான்   நடைபெற்றது. இதில் சகோ.ஹபீபுல்லாஹ் அவர்கள் “எதில் சந்தோஷம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…