எண்ணூர் கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்

Picture 105தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளை சார்பாக கடந்த 24-1-2010 அன்று கத்திவாக்கம் நகராட்சி நடுநிலைப் பள்ளயில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாம் எழும்புர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது!. இதில் 65 நபர்கள் இரத்த தானம் செய்தவதற்கு பதிவு செய்தனர். நேரமின்மையால் 52 நபர்களே இரத்த தானம் செய்ய முடிந்தது.