ஊத்தங்கரையில் 25 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

picture-075தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிளையில்  உணவுப் பொருட்கள் 25 ஏழைகுடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.