ஊட்டியில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 12-3-2010 அன்று தர்பிகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் அஹ்மத் கபீர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.