உரையுர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் உரையுர் கிளையில் கடந்த 10-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இப்பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்ககக் கூடாது என ஊர் சுன்னத் ஜமாஅத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும் கூட்டம் இறைவனது கிருபையால் காவல்துறையின் அனுமதியோடு குறித்த நாளில் நடைபெற்றது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!