உமராபாத் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் உமராபாத் கிளையில் கடந்த 11-6-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நுஃமான் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.