உடுமலைபேட்டையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளையின் சார்பாக கடந்த 04.03.2011 அன்று உடுமலைபேட்டையை சார்ந்த ஏழை சகோதரருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூபாய் ஐந்து ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !