ஈஸ்வரி நகர் கிளையில் ரூபாய் ரூபாய் 8100 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 30 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 8100 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.