ஈரோட்டில் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட கிளைகளில் கடந்த 1-8-2011 அன்று ஜெயலலிதாவை கண்டித்து நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.