ஈரோட்டில் சந்திரக கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட மர்கசில் கடந்த 15.6.11 அன்று இரவு 11.55க்கு சந்திர கிரகண தொழுகை நடைபெற்றது , அப்துல் காலிக் அவர்கள் உரை நிகழ்த்தினார் , இதே போன்று மாவட்டத்தின் மற்ற கிளைகளிலும் தொழுகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.