ஈரோடு மாவட்ட கிளைகளில் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் ஜெயலலிதாவை கண்டித்து கடந்த 1-8-2011 அன்று கண்டனப் போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டது.