ஈரோடு மாவட்டம் கோபியில் 150 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக சுமார் 150 ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 6-6-2010 அன்று சலீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 15 ஆயிரம் மதிப்பிற்கு ஏழை மாணவர்களுக்கு நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டது.