ஈரோடு பவானி கிளையில் ரூபாய் 11 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் பவானி கிளையில் இன்று (8-9-2010) ரூபாய் 11 ஆயிரம் மதிப்பிற்கு ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வநியோகம் செய்யப்பட்டது.