ஈரோடு நகரத்தில் 2 மாடுகள் கூட்டுக் குர்பானி

Picture 033தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரம் சார்பாக 2 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டு அப்பகுதியில் வாழும் ஏழை குடும்பங்களுக்கு விநியோகிக்கக்கப்பட்டது.