“இஸ்லாம் கொண்டு வந்த விழிப்புணர்வுகள்” தாம்பரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 12-11-2011 சனிக்க்கிழமை அன்று தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகர் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஆப்ரிதா அவர்கள் “இஸ்லாம் கொண்டு வந்த விழிப்புணர்வுகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!