“இஸ்லாம் கூறும் நிர்வாகவியல்” கீழக்கரை தெற்கு தெரு தர்பியா

அல்லாஹ்வின் கிருபையால் ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 12.11.2011 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அரசத் அலி அவர்கள் “இஸ்லாம் கூறும் நிர்வாகவியல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.