“இஸ்லாம் கூறும் நகைச்சுவை” – நிரவி கிளை பெண்கள் பயான்

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஹகீம் அவர்கள் “இஸ்லாம் கூறும் நகைச்சுவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..