”இஸ்லாமிய பெண்கள்” – மங்கலம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் ”இஸ்லாமிய பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……