இஸ்லாத்தை ஏற்ற பெண்ணுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெண்ணுக்கு கடந்த 04.07.2011 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய அடிப்படை கல்வி போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.