இளையாங்குடியில் தெருமுனைக் கூட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் கடந்த 19.6.11 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள்.