இலவச கண் சிகிச்சை முகாம் – மேலப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 13-11-2011 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாம் நடத்தப்பட்டது. மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் இதில் கலந்து கொண்டார்ர்கள். கண்புரை, குழந்தைகளுக்கான கண் நோய்கள், விழித்திரை பாதிப்புகள்,துரப்பார்வை கிட்டப் பார்வை போன்ற அனைத்து விதமான கண் நோய்களுக்கு இம்முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் 50 க்கும் மேற்வட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை தங்குமிடம், உணவு போக்குவரைத்து செலவு ஆகிய அனைத்தும் இலவசமாக ஏற்பாடு செய்து தரப்பட்டது. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.