இராமேஸ்வரம் கிளை சார்பாக ரூபாய் 19 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

rameswaram_0901தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் கிளை சார்பாக ரூபாய் 19075 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 25 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.