இராமநாதபுரத்தில் ஜடமுனியன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகர் மற்றும் பனைக்குளம் கிளை சார்பாக கடந்த 21.03.2010 அன்று தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் சகோதரி ஹலன் ,சகோதரர் ஜடமுனியன் .என்பவர்களுக்கு பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.