இராமநாதபுரத்தில் ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக தேவிபட்டினத்தை சார்ந்த M. சகுல்ஹமீத் என்ற சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக (2183 ரூ மதிப்புள்ள) இட்டிலிக்கடை வைப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கடந்த 16.03.2010 அன்று மர்க்கசில் வைத்து வழங்கப்பட்டது .