இராஜபாளையம் கிளையில் ரூபாய் 24 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

picture-010தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் சார்பாக ரூபாய் 24150 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் சுமார் 130 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.