இரத்த தான முகாம் – பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர்கள் எண்ணிக்கை: 25
சிறப்பு அழைப்பாளர்: யாரும் இல்லை