இரத்த தான முகாம் – துபாய் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 23/12/2016 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

வழங்கியவர்கள் எண்ணிக்கை: 179
சிறப்பு அழைப்பாளர்: முகாம் பொறுப்பாளர் சகோ அஸ்ரப் அலி