இமயம் டிவியை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற ஸ்ரீநிவாசன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக இமயம் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்ற கோவை சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்ற சகோதரருக்கு கடந்த 19.05.2011 அன்று கோவை மாவட்டத்தின் சார்பாக குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.