புதன் கிழமை இரவு சந்தி்ர கிரகணம்! – உங்கள் பகுதியில் சந்திர கிரகணத் தொழுகை

இன்ஷா அல்லாஹ் புதன் கிழமை இரவு ( 15-6-2011) இரவு 11.45 மணியிலிருந்து அதிகாலை 2.50 மணி வரை சந்திரகிரகணம் தென்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, கிரகணம் தென்பட்டால் கிரகணத்தொழுகை நடத்துவது நபிவழி என்பதால் உங்களது பகுதியில் கிரகணம் தென்பட்டால் கிரகணத்தொழுகை நடத்தும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

-தலைமையகம்