இனாம்குளத்தூர் கிளையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் கிளையில் கடந்த 24-7-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  மேலும் ஜாகிர் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.