இதர சேவைகள் – ஹவுசிங் யூனிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் உளத்தூய்மை என்ற தலைப்பில் உரைநிகழ்தப்பட்டது