இதர சேவைகள் – திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 11/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

என்ன பணி: மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் மற்றும் துனை செயலாளர் அப்துர் ரஷீது அவர்களும் கலந்துகொன்டு கிளை செயல்பாடு குறித்தும் தாவாபணிகள்குறித்தும் கேட்டறிந்தார்கள் மேலும் தாவாபணிகளை் அதிகம் செய்வதற்கும் ஆலோசனை வழங்கினார்கள்