இடைக்காட்டுரில் உள்ளரங்கு மார்க்க விளக்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டுரில் கடந்த 31-7-2011 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.