ஆவூர் கிளையில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

DSC00448DSC00450தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு ஆவூர் கிளையில் 31.01.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவரணி கருத்தரங்கம் நடைப்பெற்றது.

இதில் சகோ:N.முஹம்மது ஹாரிஸ் அவர்கள் (மாவட்ட மாணவரணி செயலாளர்) அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கிளைத்தலைவர் ஹபீப்ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார், கிளைச் செயலாளர் முபாரக் அலி அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை பொருளாளர் இர்ஷாத் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.