ஆவூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் கடந்த 02.07.11 சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அன்சாரி அவர்கள் தவ்ஹீத் சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.